உடன்குடியில் திங்கட்கிழமைதோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. வாரச்சந்தை வளாகத்தில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சமடைகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.