தெருநாய்கள் தொல்லை

Update: 2026-06-14 13:38 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்குநாள் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. தெருநாய்களால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் சிலர் நாய்க்கடியால் அவதிப்படுகின்றனர். ஆடு, கோழிகளையும் தெருநாய்கள் கடித்து குதறுவதால் கால்நடை வளர்ப்போர் வேதனை அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்