நூறுநாள் வேலை வழங்க வேண்டும்

Update: 2026-06-14 11:57 GMT

அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்குத் தினமும் வேலை வழங்க வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அன்றாடம் மொபைல் செயலி மூலம் எடுக்கப்படும் புகைப்படப் பதிவிலிருந்து அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். எனவே மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்