போக்குவரத்து நெரிசல்

Update: 2026-06-07 17:01 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே சென்று வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கான காரணங்களை கண்டறிந்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்