தூர்வாரப்படாத கால்வாய்

Update: 2026-06-07 16:36 GMT

பழனி நகராட்சி 12-வது வார்டு மதுரைவீரன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைந்து தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்