கருகிய செடிகள்

Update: 2026-06-07 16:21 GMT

புதுவை கடற்கரையில் உள்ள நகராட்சி அலுவலகத்தை சுற்றி அலங்காரத்துக்காக செடிகள் வைக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலால் செடிகள் காய்ந்து கருகியுள்ளது. இதனை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்