அரியாங்குப்பம் அடுத்த காக்காயந்தோப்பு பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை உள்ளது. அதில் தற்போது இருக்கைகள் இல்லாமலும், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இருக்கைகள் அமைத்து, பேனர்கள் கட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.