இடிந்து விழும் சுற்றுச்சுவர்

Update: 2026-06-07 16:14 GMT

நாமகிரிப்பேட்டை அருகே வடுகம் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் நுழைவு வாயில் சுற்றுச்சுவர் சேதமடைந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சத்திலேயே பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே பள்ளி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவரை புதுப்பிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்