தெருநாய்கள் தொல்லை

Update: 2026-06-07 11:20 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையில் திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்