நீரோடை தூர்வாரப்படுமா?

Update: 2026-06-07 09:22 GMT

கோத்தகிரி கடைவீதி பகுதியில் இருந்து டோபிகானா செல்லும் வழியில் நீரோடை ஒன்று செல்கிறது. இந்த நீரோடை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இதனால் நீரோட்டம் தடைபட்டு உள்ளது. இந்த சூழலில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக அந்த நீரோடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்