ஆமை வேகத்தில் பஸ்நிலைய பணி

Update: 2026-05-31 17:39 GMT
பண்ருட்டியில் பஸ் நிலைய விரிவாக்கப்பணி மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு போதிய இடவசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே ஆமைவேகத்தில் நடைபெறும் விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்