பயன்படாத சோலார் விளக்கு

Update: 2026-05-31 16:56 GMT

கடமலைகுண்டுவில் இருந்து கண்டமனூர் வரையிலான சாலையில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் வாகன ஓட்டிகளை எச்சரிக்க சோலார் விளக்குகள் வைக்கப்பட்டன. அவை பராமரிப்பு இல்லாமலும் பயன்பாடு இல்லாமலும் உள்ளன. எனவே அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்