தேனி மாவட்டம் சுருளி அருவியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மக்கள் உள்ளே சென்று அமரவே தயக்கம் காட்டுகின்றனர். எனவே புதிய நிழற்குடை கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.