உத்தமபாளையம் நகரில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அதிகம் உள்ளன. அந்த வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியபடி செல்வதால் இருதய நோயாளிகளுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறது. எனவே ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டு உள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.