பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2026-05-31 16:23 GMT

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா இருக்கன்துறை பஞ்சாயத்து சங்கநேரி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் பயணிகள் வெயிலிலும் மழையிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்

மேலும் செய்திகள்