சென்னை சூளை நெடுஞ்சாலையில் பொதுக்கழிப்பிடம் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. மேலும் இந்த பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.