சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2026-05-31 12:17 GMT

மதுரை ஜெய்ஹிந்த்புரம் 79-வது வார்டு, ராமையா தெரு மற்றும் அதன் குறுக்குத் தெருக்களில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவ்வாறு திரியும் கால்நடைகள் மீது வாகனஓட்டிகள் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்