தெருநாய்கள் தொல்லை

Update: 2026-05-24 15:56 GMT

மதுரை தெற்குவாசல் மற்றும் அவனியாபுரம் செல்லும் சாலைகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. தெருநாய்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிகிறது. மேலும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கிறது. தொல்லை தரும் தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்