ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2026-05-10 14:03 GMT

சென்னை பெரம்பூரில் பிருந்தா தியேட்டர் செயல்பட்டு வந்த இடம் அருகே சாலையை ஆக்கிரமித்து செடிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் தினந்தோறும் இன்னலை சந்திக்கவேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி சுமூகமான போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்