நாய்களால் விபத்து அபாயம்

Update: 2026-05-03 17:47 GMT
கடலூர் மாநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவைகள் சாலையில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் கடிக்க துரத்துகின்றன. சிலசமயம் வாகன ஓட்டிகள் நாய்கள் துரத்துவதால் கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்