குரங்குகள் தொல்லை

Update: 2026-05-03 17:45 GMT
திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்கிறது. மேலும் விரட்ட வரும் பொதுமக்களை கடிக்கப்பாய்கின்றன. எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்