பயணிகள் அவதி

Update: 2026-05-03 10:25 GMT

விருதுநகர் அருகே பெரியதாதம்பட்டி கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை முற்றிலுமாக சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் தற்போது வாட்டி வதைக்கும் வெயிலால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை அகற்றி விட்டு புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்