புதுச்சேரி நேருவீதியில் உள்ள போலீஸ் நிலைய பழைய கட்டிடத்தின் மீது பெரிய அளவில் மரம் வளர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் கட்டிடத்தை பாதுகாப்பாக இடித்து அகற்ற வேண்டும்.