தெருநாய்கள் தொல்லை

Update: 2026-04-26 15:54 GMT

  ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. சாலையில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்