தொல்லை தரும் நாய்கள்

Update: 2026-04-26 15:38 GMT

மதுரை நகர் ஜெய்ஹிந்த்புரத்தை அடுத்த கோவலன் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற சாலைகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றது. மேலும் இந்த தெருநாய்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சண்டையிட்டு கொள்வதும், வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில் பணி முடிந்து இந்த வழியாக செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. இவ்வாறு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்