ஆபத்தான குடிதண்ணீர் தொட்டி

Update: 2026-04-26 14:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டி மிகவும் ஆபத்தான வகையில், உள்ளே இறங்கி சுத்தம் செய்யக்கூட முடியாத நிலையில் உள்ளது. எனவே பழைய குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக குடிநீர் தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்