தெருநாய்களால் தொந்தரவு

Update: 2026-04-26 14:02 GMT

குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் சிறுவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் வாகனங்களில் செல்பவர்களை அவை துரத்துவதால் சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். தெருநாய்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்