கடலூர் பஸ் நிலையத்தின் நடுவே உள்ள மணிக்கூண்டு பல ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்தது. அதனை தற்போது வரை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மணிக்கூண்டு பயனின்றி காட்சிப் பொருளாக இருந்து வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?