தெருநாய்களால் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2026-03-08 13:46 GMT

அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பகுதியில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை அந்த வழியாக செல்லும் பொதுமக்களையும், மாணவ-மாணவிகளையும் கடிக்க பாய்கிறது. இதன் காரணமாக அனைத்து மக்களும் பயத்துடன் சாலையில் நடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது. மேலும், இவற்றால் விபத்து அபாயமும் அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்