விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் நடைபாதையினர், வாகனஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
-