பூட்டியே கிடக்கும் நூலகம்

Update: 2026-03-08 12:03 GMT

மாரண்டஅள்ளி அத்திமுட்லு ஊராட்சிக்கு உட்பட்ட அகரம் பகுதியில் உள்ள கிளை நூலகம், அதேபோல் கொலசன அள்ளி கிளை நூலகம் மற்றும் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் நூலகங்கள் பூட்டியே கிடக்கின்றன. இது பற்றி பலமுறை ஊராட்சி மன்ற செயலாளர்களிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நூலகங்களை ஆய்வு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்