நாய்கள் தொல்லை

Update: 2026-03-01 15:57 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றது. இந்த தெருநாய்கள் காலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றித்திரிவதோடு அவர்களை துரத்துகிறது. தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க முன் வருமா? 

மேலும் செய்திகள்