நோய் பரவும் அபாயம்

Update: 2026-03-01 15:46 GMT

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் கடந்த சில தினங்களாக கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி பொதுமக்கள் தூக்கமின்றி கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். கொசுக்கடியால் குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா போன்று தொற்று நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் கொசுமருந்த அடித்து சுகாதாரத்தை பாதுகாப்பார்களா?

மேலும் செய்திகள்