புதர் அகற்றப்படுமா?

Update: 2026-03-01 15:30 GMT

 ஈரோடு -பூந்துறை ரோட்டில் உள்ள பேட்டை பாலிமேடு டீக்கடை பஸ் நிறுத்தம் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பாம்பு போன்ற விஷ ஜந்துகள் நடமாட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பயணிகள அச்சத்துடன் நிற்க வேண்டிய நிலை உள்ளது. புதரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்