திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறு

Update: 2026-02-22 15:24 GMT
வாணாபுரம் அருகே பாக்கம்புதூர் எடை மேடை தெரு பகுதியில் அடிபம்பு அமைத்து அதன் மூலம் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது அது பழுதடைந்ததால் மேல்பகுதியில் உள்ள அடிபம்பு மட்டும் அகற்றப்பட்டு ஆழ்துளை கிணறு திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்