தெருநாய்கள் தொல்லை

Update: 2026-02-15 14:51 GMT

ஈரோடு முனிசிபல் காலனி கல்யாண விநாயகர் கோவில் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்