ஒளிராத மின்விளக்கு

Update: 2026-01-25 14:07 GMT

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக இரவில் எரியவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. சாலையை கடக்்க முயற்சிப்பவர்களும் வாகனம் மோதி காயமடைகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கு மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்