தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரகாளியம்மன் கோவில் தெருவில் கிருஷ்ணர் ேகாவில் பின்புறம் குப்பைகள் குவிந்து சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. இதேபோன்று நகரில் பல்வேறு இடங்களிலும் குப்பைக்கூளமாக உள்ளது. எனவே குப்பைகளை தினமும் முறையாக அகற்றி சுத்தமாக பராமரிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.