பூட்டிக்கிடக்கும் நூலகம்

Update: 2026-01-18 17:07 GMT

வக்கம்பட்டியில் உள்ள நூலகம் செயல்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், புத்தகம் வாசிக்க நூலகத்துக்கு வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே நூலகத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்