ரோட்டில் சுற்றித்திரியும் குதிரைகள்

Update: 2026-01-18 16:54 GMT

  அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் குதிரைகள் ரோட்டில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ரோட்டில் சுற்றித்திரியும் குதிரைகளை அப்புறப்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்