அந்தரத்தில் தொங்கும் குழாய்கள்

Update: 2026-01-18 14:11 GMT
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பாலத்தின் அடியில் பொருத்தப்பட்ட மழைநீர் வடிகால் குழாய்கள் பெயர்ந்து அந்தரத்தில் தொங்குகின்றன. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்