பராமரிக்கப்படாத செடிகள்

Update: 2026-01-18 14:00 GMT

தர்மபுரியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய 4 வழி சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த சாலையில் பக்கவாட்டு பகுதியில் செடிகள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் பல இடங்களில் இந்த செடிகள் முறையான பராமரிப்பின்றி காணப்படுகின்றன. பல இடங்களில் புதர்கள் வளர்ந்துள்ளன. எனவே சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள செடிகளை முறையாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்