பொதுமக்கள் அவதி

Update: 2026-01-18 12:11 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பூவந்தி பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், முதியோர்கள் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வருமா?

மேலும் செய்திகள்