பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை

Update: 2026-01-11 16:37 GMT

போடி மேலசொக்கநாதபுரம் பி.தர்மத்துப்பட்டியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பொது கழிப்பறை தற்போது வரை பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பறையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்