மரக்கன்றுகளை பாதுகாத்திட வேண்டும்

Update: 2026-01-11 11:25 GMT

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் இருந்து விக்கிரமங்கலம் வழியாக ஸ்ரீபுரந்தான் வரை செல்லும் சாலையின் இருபக்கங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒருசில மரக்கன்றுகளில் உள்ள முட்களால் பின்னப்பட்ட பாதுகாப்பு வளையம் சேதமடைந்துள்ளது. இதனால் மரக்கன்றுகள் பராமரிப்பு இன்றி சேதம் அடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்து மரக்கன்றுகள் சேதமடையாமல் வளர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்