சுகாதார சீர்கேடு

Update: 2026-01-04 18:25 GMT
திண்டிவனம் ராஜாங்குளம் கிளைநூலகம் அருகில் நாளுக்கு நாள் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளில் மேய்வதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்