செடிகள் அகற்றப்படுமா?

Update: 2026-01-04 15:37 GMT

புதுவை கடற்கரையில் பொதுமக்களுக்காக போடப்பட்ட இருக்கைகளை சுற்றி செடிகள் படர்ந்துள்ளது. இதில் விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால், சுற்றுலா பயணிகள் இருக்கை அருகில் செல்ல அச்சப்படுகின்றனர். செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்