ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-01-04 15:25 GMT
கூடங்குளம் அருகே பெருமணல் தெற்கு தெரு மீன் ஏலக்கூடத்தின் மேற்குபுறம் உள்ள மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்