ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-01-04 15:25 GMT
முக்கூடல் வழியாக நெல்லை செல்லும் மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பம் மிகவும் சாய்ந்து வடக்கு நோக்கி தாழ்வாக உள்ளது. இது எந்த நேரமும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே சாய்ந்த நிலையில் உள்ள ஆபத்தான மின்கம்பத்தை நேராக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்