தெருநாய்கள் தொல்லை

Update: 2026-01-04 14:39 GMT

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் சாலையில் நடந்து செல்வோரை துரத்தி சென்று கடிப்பதோடு, வாகன ஓட்டிகளையும் குரைத்து கொண்டே துரத்தி செல்வதால்  அச்சத்தில் விபத்திற்குள்ளகின்றனர். எனவே பொதமக்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் வரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்